என் கவிதை என் உரிமை!!!

என் Female Anopheles Mosquito !!



படுக்கையில்-
என் காதோரம் அவள் பேச,
கோபத்தில்-
புரண்டே படுத்தேன்.
காதலில்-
என் காதை அவள் கடிக்க,
அரவணைத்தேன்.
பறந்தே சென்றாள் வேகமாய்....
என் Female Anopheles Mosquito !!!

1 comment:

தமிழ் கவிதை Designed by Templateism | Blogger Templates Copyright © 2014

Theme images by richcano. Powered by Blogger.