என் கனவு உலகம்:
-------------------------
உலகமே எந்தன் வீடு
மனிதமே எந்தன் சாதி-அதில்
சமத்துவமே எந்தன் நீதி!!!!!!!!!
நான் வாழும் உலகம்:
-----------------------------
தெருவுக்கோர் சாதி
ஊருக்கோர் மதம்-என
மனிதம் மறந்த
மனிதர்கள் வாழும் பூமி
சமத்துவம் பேச கட்சிகள் பலவுண்டு
ஈர் உயிர் நேசம் கொண்டால்
கலவரமே அவர்தம் நீதி......
-----------------------------
தெருவுக்கோர் சாதி
ஊருக்கோர் மதம்-என
மனிதம் மறந்த
மனிதர்கள் வாழும் பூமி
சமத்துவம் பேச கட்சிகள் பலவுண்டு
ஈர் உயிர் நேசம் கொண்டால்
கலவரமே அவர்தம் நீதி......

No comments:
Post a Comment