என் கவிதை என் உரிமை!!!

அடுத்த தண்டவாளத்தில் ரயில்.......(ஒரு ஹைக்கூ )


என் ரயில் பயணம்
-அவள் என்னோடு.
என் கண்கள்
-அவள் மீது.
ரயிலில் நான் இருக்க,
ரயிலோ
-அவள் மீது.
அடுத்த தண்டவாளத்தில் ரயில்.......

No comments:

Post a Comment

தமிழ் கவிதை Designed by Templateism | Blogger Templates Copyright © 2014

Theme images by richcano. Powered by Blogger.