என் கவிதை என் உரிமை!!!

பிரியாணியில் leg piece!!!!!!!!!-(ஒரு ஹைக்கூ )


கடையில் அமர்ந்திருந்தேன்.
காதலை மறந்திருந்தேன்.
அவளை  கண்டேன்
காதல் கொண்டேன்
கடித்தும் தின்றேன்!
பிரியாணியில் leg piece!!!!!!!!!

No comments:

Post a Comment

தமிழ் கவிதை Designed by Templateism | Blogger Templates Copyright © 2014

Theme images by richcano. Powered by Blogger.