என் கவிதை என் உரிமை!!!

புத்தகம் !!!!!!!!!(ஒரு ஹைக்கூ )



வெறிக்க  வெறிக்க  பார்த்தேனுங்க
வேண்டாம்னு  தான்  சொல்லுது  -என்
'நல்ல'  மனசு
இருந்தும்  முடியலே
நாளைக்கு
பரீட்சை  இருக்கு!!!

No comments:

Post a Comment

தமிழ் கவிதை Designed by Templateism | Blogger Templates Copyright © 2014

Theme images by richcano. Powered by Blogger.