தமிழ் என்ற மூன்றெழுத்து தரணி ஆள்வதை பார்க்க ஆசைப்படும் மனிதருள் ஒருவனான நான், இன்று என் சிறிய ஆசைக்காக இந்த பக்கத்தை தொடங்குகிறேன்......
தமிழன் அழிந்தாலும் தமிழ் அழியாது என்றறிந்ததால் என் கவிதைகளை எம் மொழியில் எழுதுகிறேன். அதில் கர்வமும் கொள்கிறேன்!!!!!!!!!
என் கவிதைகளில் பிழை இருந்தால் மன்னிக்கவும்....நன்றி!!!!!!!!!!!

No comments:
Post a Comment