
பிரியாணியில் leg piece!!!!!!!!!-(ஒரு ஹைக்கூ )
கடையில் அமர்ந்திருந்தேன். காதலை மறந்திருந்தேன். அவளை கண்டேன் காதல் கொண்டேன் கடித்தும் தின்றேன்! பிரியாணியில் leg piece!!!!!!!!!
தமிழன் என்பதில் பெருமை கொள்!!!

கடையில் அமர்ந்திருந்தேன். காதலை மறந்திருந்தேன். அவளை கண்டேன் காதல் கொண்டேன் கடித்தும் தின்றேன்! பிரியாணியில் leg piece!!!!!!!!!

இயற்கையை காதலித்தால் நீ ஜன்னல் ஓர இருக்கையையும் காதலிப்பாய்!!!!!!

என் ரயில் பயணம் -அவள் என்னோடு. என் கண்கள் -அவள் மீது. ரயிலில் நான் இருக்க, ரயிலோ -அவள் மீது. அடுத்த தண்டவாளத்தில் ரயில்.......
வெறிக்க வெறிக்க பார்த்தேனுங்க வேண்டாம்னு தான் சொல்லுது -என் 'நல்ல' மனசு இருந்தும் முடியலே நாளைக்கு பரீட்சை இருக்கு...

என் கனவு உலகம்: ------------------------- உலகமே எந்தன் வீடு மனிதமே எந்தன் சாதி-அதில் சமத்துவமே எந்தன் நீதி!!!!!!!!! நான் வாழும்...
தமிழ் கவிதை Designed by Templateism | Blogger Templates Copyright © 2014